தேவாலயத்தில் வழிபாட்டின்போது தலையில் விழுந்த சிலுவை; கத்தோலிக்க பாதிரியார் உயிரிழப்பு!
தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில், தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின்போது பெரிய மரச் சிலுவை தலையில் விழுந்ததில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவாயாகில்…


