தங்கம் விலை மீண்டும் உயர்வு!

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாவாகவும், செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.