பொல்கஹவெல – பேராதனை இடையே இன்று முதல் புதிய ரயில் சேவை

பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனை இடையே இன்று (12) முதல் புதிய தினசரி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த…

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட்டில் 13 பதக்கங்களை வென்ற இலங்கை மாணவர்கள்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் அக்டோபர் 2 முதல் 6 வரை நடைபெற்ற சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 13 பதக்கங்களை…

நாட்டில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்தது!

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் அக்டோபர் 6 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளதாகப்…

விளக்கமறியலில் உள்ள ஷிரந்திக்கு மருத்துவ பரிசோதனை

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை சிறைச்சாலை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர்…

ஞானசார தேரரை காவி ஆடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும்போது, அவரைத் துறவிகளுக்குரிய காவி ஆடையுடன் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

ஆஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை!

இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவொருவருக்கு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஆலயமொன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் மற்றும்…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை…

என்.டி.பி வங்கியின் நிதி மோசடித் தொகை 13.6 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியின் மொத்த பாதிப்பு 13.6 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக இறுதித் தணிக்கை அறிக்கை…

ராஜபக்ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர்கள் மீதான 50 வழக்குகள் அடங்கிய கோப்பைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிமல் ரத்நாயக்க

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும்…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதி…