ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதியிடம் சஜித் கோரிக்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி தகஃபுமி கடோனோவுடன் (Takafumi Kadono) இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மீண்டும் மீண்டெழ உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.