
நேபாளத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட 6 சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் சந்தேக நபர்களை விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் மூன்று இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


