சூரிய மின் தகடு உரிமையாளர்களிடம் மின்சாரசபை வேண்டுகோள்

பேரிடரின் போது மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க, சூரிய மின் தகடுகளின் உரிமையாளர்கள் இன்று பிற்பகல் 3 மணி வரை தங்கள் சூரிய மின்தகடுகளின் மின் அமைப்புகளை அணைக்குமாறு இலங்கை மின்சாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.