
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA U-17 World Cup 2025 தொடரின் ரவுண்ட் ஆப் 16 நேற்று நிறைவுற்றன. கடுமையான போட்டிகளுக்குப் பின் காலிறுதிக்கு முன்னேறிய எட்டு அணிகள் பின்வருமாறு:
Austria,Japan, Italy, Burkina Faso, Portugal, Switzerland, Brazil, Morocco
காலிறுதி அட்டவணை – November 21, Friday
Austria U17 vs Japan U17
Italy U17 vs Burkina Faso U17
Portugal U17 vs Switzerland U17
Brazil U17 vs Morocco U17


