2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைஆரம்பமானது!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தின தலைமையில் சற்று முன்னர பாராளுமன்றில் ஆரம்பமானது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.