எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இந்திய நிதியமைச்சர் நிர்மலாவுடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ,இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (4) சந்தித்து , இலங்கைக்கு தொடர்ந்து பெற்றுத் தரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்