
இவர்களுக்கு நியமனம் வழங்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் இன்று (25ஆம் திகதி) வெள்ளிக்கிழமை கையொழுத்திடப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கான இந்த நிர்வாகிகள் செப்டம்பர் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி வரை செயற்படுவர் என வக்பு சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 புதிய நிர்வாகிகளின் பெயர் விபரம்:
- ஏ.எல். முஹம்மட் சலீம்
- பேராசிரியர் அபூபக்கர் ரமீஸ்
- ஏ.பீ. முஹம்மட் சாஹீர்
- ஏ.சீ. முகம்மட்
- யூ. அப்துல் அஜீஸ்
- எம்.எம். உதுமாலெப்பை
- எம்.பீ. ஆதம்பாவா
- ஐ. அப்துல் குத்தூஸ்
- எம்.எம்.எஸ் அப்துல் நிசார்
- எச்.ஐ. முஹம்மட் சஹ்பி
- ஏ.ஆர். ரசீட்


