22ஆவது அரசமைப்புத் திருத்தம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 வாக்குகள் என்ற விசேட பெரும்பான்மையுடன் இன்று (25) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மேலும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கை 0 ஆகும்.