துணிந்தெழு சஞ்சிகையின் “ரமலான் சிறப்பிதழ்”

Sale!

Original price was: රු250.00.Current price is: රු50.00.

Category:

Description

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பல பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது எமது 🌙 துணிந்தெழு சஞ்சிகையின் “ரமலான் சிறப்பிதழ்”

சிறப்பம்சங்கள்:
🔹 ரமலான் மாதத்தில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது எப்படி?
🔹 புலம்பெயர் சகோதரர்களின் ஊர் ரமலான் நினைவுகள்.
🔹 பயனுள்ள இஸ்லாமிய செயலிகள் மற்றும் இணையதளங்கள்.
🔹 பழமை வாய்ந்த
ஜாமி உல்-அல்ஃபர் பள்ளிவாசலின் வரலாறு.
🔹 ரமலான் வினா-விடைப் போட்டி – வெற்றி பெறுபவர்களுக்கு பெருநாள் பரிசுகள்! 🎁

இன்றே உங்கள் பிரதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

📞 தொடர்புகளுக்கு:
+94 75 449 1923
+94 75 416 2211

🌐 இணையதளம்: magazine.skytamilnews.com
📧 மின்னஞ்சல்: thuninthelumagazine@gmail.com