பிரேசிலை வீழ்த்தி முதன்முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது நார்வே!

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சுற்று-16 போட்டியில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணியை…

பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா வரிசையில் பிரான்ஸ் – 150 கோல்களுடன் புதிய சாதனை படைத்த பிரான்ஸ் அணி!

பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் 150 கோல்களை அடித்த 4-வது அணி என்ற புதிய சாதனையை பிரான்ஸ் படைத்துள்ளது. பராகுவே அணிக்கு எதிராக…

பராகுவேவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றில் பராகுவே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பிலடெல்பியாவின் கடும்…

கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், கனடாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி காலிறுதிக்குத் தகுதி…

FIFA World Cup 2026™ – ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர்,…

பிபா உலகக்கோப்பை 2026: அரபு பிராந்தியத்தின் நாக்-அவுட் சுற்றில் களம் காணும் எகிப்து, மொராக்கோ!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் பரபரப்பாக நடைபெற்று வரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் மற்றும் ரவுண்ட் ஆப் 32 சுற்றுகள்…

அர்ஜென்டினாவை கதறவிட்ட கேப் வெர்தே அணி! – சொந்த கோலால் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய கேப் வெர்தே

மியாமி மைதானத்தில் நடந்த பிபா உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில், அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் மெஸ்ஸி…

FIFA அதிகாரிகளுக்கு எதிராக 1 பில்லியன் டொலர் நட்டஈடு கோருகிறது ஈரான் தரப்பு!

2026 FIFA உலகக்கிண்ணக் கால்பந்துத் தொடரின் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை ஈரான் அணி இழந்ததைத் தொடர்ந்து, சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் (FIFA)…

உலகக்கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தி 16 சுற்றுக்குள் நுழைந்தது அமெரிக்கா!

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா – போஸ்னியா…

ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறியடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கனே!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கனே இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.…