
கத்தாரின் உணவுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், லூலூ ஹைப்பர் மார்க்கெட் குழுமம் கத்தார் நகராட்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் விவகாரங்கள் துறையுடன் இணைந்து ‘Made in Qatar – Qatari Product Our First Choice’ என்ற சிறப்புப் விற்பனை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.கத்தார் நகராட்சி அமைச்சின் விவசாய விவகாரத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்தப் பிரச்சாரத்தின் ஆரம்ப விழா, அல் கராஃபா (Al Gharafa) கிளையில் கோலாகலமாக நடைபெற்றது.


