அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627-ஆக அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் (Disaster) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 627-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 190 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.