கத்தாரில் நடைபெற்ற Criiio Cricket Festival 2025 நிறைவு விழா

கத்தாரில் நடைபெற்ற Criiio Cricket Festival 2025 நிறைவு விழாவில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவர் திரு ஜெய் ஷா மற்றும் கத்தார் கிரிக்கெட் சங்கத்தின் (Qatar Cricket Association) தலைவர் ஹெச்.இ. ஷேக் அப்துல் அஜிஸ் பின் சௌத் அல் தானி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.