FIFA Arab Cup Qatar 2025 : தொடக்கப் போட்டியில் பாலஸ்தீனம் 1–0 என கத்தாரை வீழ்த்தியது

அல் பையித் மைதானத்தில் நடைபெற்ற
FIFA Arab Cup Qatar 2025 தொடரின் Group A தொடக்கப் போட்டியில், பாலஸ்தீனம் அணி 1–0 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.