கத்தாரில் இன்று மற்றும் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கத்தாரில் இன்று (05) அல்லது நாளை (06) சில இடங்களில் பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.