
கேரள மாநிலத்தின் முதலமைச்சர் இன்று (30) கத்தாரை வந்தடைந்தார்.
கத்தார் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் அவரை இந்தியத் தூதுவர் திரு.விப்புல் அன்புடன் வரவேற்றார்.
கத்தாரில் நடைபெறும் ‘மலையாளோற்சவம் 2025’ நிகழ்வை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.


