IND vs SL: சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி..இலங்கை வீரர் நிசாங்கா அபார சதம்..

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முவைடைந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கையும் அதே ஸ்கோர் அடித்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் அமல்படுத்தப்பட்டுள்ளது..