
கத்தாரின் பாரம்பரிய விளையாட்டான குதிரையேற்றத்தை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் HH The Father Amir Prix போட்டியின் முதல் சுற்று நேற்று 2ஆம் திகதி தோஹாவிலுள்ள அல் ஷகாப்பில் (Al Shaqab) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியது.இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள வீரர்களை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட ‘வரவேற்பு’ பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, இதில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு “வரவேற்பு” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருப்பது, தமிழர்களின் பங்களிப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு கத்தார் அரசு அளிக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.tickets bookinghttps://official-tickets.roadtoqatar.qa/doha-equestrian-tour/events


