கத்தார் தேசிய தின அணிவகுப்பு பொதுமக்களுக்கான முக்கிய நேர அறிவிப்பு

2025-ம் ஆண்டிற்கான கத்தார் தேசிய தினத்தின் (Qatar National Day) சிறப்பம்சமாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட தேசிய தின அணிவகுப்பு வரும் டிசம்பர் 18-ம் தேதி தோஹா கார்னிஷில் (Doha Corniche) நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு – நேர அட்டவணை:

தேசிய தின அணிவகுப்பைக் காண வரும் பொதுமக்களுக்காக நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

நுழைவாயில்கள் திறப்பு: காலை 5:00 மணி
நுழைவாயில்கள் மூடல்: காலை 7:30 மணி
அணிவகுப்பு ஆரம்பம்: காலை 9:00 மணி

⏰ Timings:
👉🏽 Gates open: 5 am, Gates close: 7:30 am
👉🏽 Parade starts: 9 am