FIFA Arab Cup 2025: அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ள நான்கு பலம் வாய்ந்த அணிகள்!

தோஹா: கத்தாரில் நடைபெற்று வரும் FIFA அரபு கோப்பை 2025 கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லப்போகும் அந்த ஒரு அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான அரையிறுதிச் சுற்று (Semi-Finals) வரும் டிசம்பர் 15 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அரையிறுதி ஆட்டங்களின் விபரங்கள் இதோ:முதல் அரையிறுதி: 🇲🇦 மொராக்கோ (Morocco) VS 🇦🇪 ஐக்கிய அரபு அமீரகம் (UAE)இடம்: கலீஃபா சர்வதேச மைதானம் (Khalifa International Stadium)நேரம்: மாலை 5:30 மணிஇரண்டாவது அரையிறுதி: 🇸🇦 சவுதி அரேபியா (Saudi Arabia) VS 🇯🇴 ஜோர்டான் (Jordan)இடம்: அல் பைட் மைதானம் (Al Bayt Stadium)நேரம்: இரவு 8:30 மணிஇறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். டிக்கெட்டுகளை Tickets.RoadtoQatar.qa என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.