நுவரெலியாவுக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

நுவரெலியாவுக்குச் செல்லும் அனைத்து பிரதான வீதிகளும் தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.