நாட்டின் நீதித்துறை வலுப்படுத்த புதிய முயற்சி – சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ திட்டம்
நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார…


