அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.…

மின்சாரத் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முதல் தீவிரம்!

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு,…

கனமழையால் நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை!

மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும், தொழிற்சங்க…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும்…

வாகரையில் வீசிய மினி சூறாவளியினால் 14 வீடுகள் சேதம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (05.10.2025) மாலை வீசிய மினி சூறாவளியினால் பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச…

மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே அறிவித்துள்ளார்.…

நெடுந்தீவில் முதல் முறையாக எரிபொருள் நிரப்பு நிலைய அமைப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வமாகஒப்பந்தம் (ஒக். 04) குறிகாட்டுவான் துறைமுகத்தில் வைத்து கையெழுத்தாகியுள்ளது. நெடுந்தீவுக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் நெடுந்தீவு…

கொழும்பில் நடைபெறும் அனைத்து மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு இலவச நுழைவு

கொழும்பு: தொடர்ச்சியான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொழும்பில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்கள் இலவசமாக…

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை இப்போது வாரம் முழுவதும் இயங்கும்

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வாரத்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர்…

விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு தங்காலை பொலிஸ் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாளை (06.10.2025) காலை…