Headlines

இலங்கை ரூபாயின் பெறுமதியில் சரிவு!

இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய…

கிரான்குளம் விவேகானந்த பூங்காவில் விவேகானந்தர் சிலை திறப்பு

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரான் குளம் விவேகானந்தர் பூங்காவில் அழகானசுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலை நேற்று (17)…

UAE பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கை பொலிஸ்மா அதிபர் சந்திப்பு; குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர ஒத்துழைப்பு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக பொலிஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, UAEயின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன்…

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி; மேன்முறையீடு நிராகரிப்பு!

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி…

‘அக்வான்’ தீவிர புயலாக வலுப்பெற்றது; கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவான ‘அக்வான்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் முடக்கம்; சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத்…

இலங்கையிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர்களைக் கத்தாரில் வரவேற்ற ஸ்கை தமிழ் குழுவினர்!

கத்தாரில் நடைபெற்று வரும் FIFA U-17 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான ஊடகப் பணிகளை முன்னெடுப்பதற்காக, ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர்…

666 மில்லியன் செலவில் கடவத்தை – ராகம – வெலிசறை வீதி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!

கடவத்தை – ராகம – வெலிசறை B168 வீதி அபிவிருத்தித் திட்டம் ரூ.666 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.…

இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுஜான் பெரேரா சர்வதேச கால்பந்துஅரங்கிலிருந்து ஓய்வு

இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைவரும், கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா, உட ன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து…

SLIM தேசிய விற்பனை விருதுகள் விழாவில் Coca-Cola நிறுவனத்துக்கு ஆறு விருதுகள்

கொகா-கோலா பீவரேஜஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் (Coca-Cola Beverages Sri Lanka Limited), தனது விற்பனைக் குழுவின் சிறந்த செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைச்…