
அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக, அடுத்து இடம்பெறவிருந்த தரம் 5 – 10 மாணவர்களுக்கான 3ஆம் தவணைப் பரீட்சை இடம்பெறாது.குறித்த தரத்திலுள்ள அனைத்து மாணவர்களும் அடுத்த தரத்திற்கு வகுப்பேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தரம் 11 (GCE O/L) மாணவர்களுக்கு மாத்திரம் முன்னோடிப் பரீட்சை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


