
FIFA Arab Cup Qatar 2025 தொடரின் குழு சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் டிசம்பர் 6ஆம் தேதி தொடர் சுவாரஸ்யத்துடன் நடைபெற்றன. நான்கு ஆட்டங்களின் போட்டியின் முடிவுகள்
குவைத் 1 – 3 ஜோர்டான் (Group C – Round 2)
குவைத்தை எதிர்கொண்ட ஜோர்டான் அணி வலுவான ஆட்டத்தைக் காட்சிப்படுத்தி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பஹ்ரைன் 1 – 5 அல்ஜீரியா (Group D – Round 2)
பஹ்ரைன் அணிக்கு எதிராக அல்ஜீரியா 5–1 என கோல் மழை பொழிந்து மிகப்பெரிய வெற்றி பதிவு செய்தது.
சூடான் 0 – 2 ஈராக் (Group D – Round 2)
சூடானை எதிர்கொண்ட ஈராக் அணி 2–0 என்ற நேர்த்தியான வெற்றி பெற்று அட்டவணையில் முன்னேறியது.
ஐ.ஏ.இ (UAE) 1 – 1 எகிப்து (Group C – Round 2)
UAE–எகிப்து போட்டி கடுமையான போராட்டத்துடன் 1–1 என சமநிலையில் முடிந்தது.
FIFA Arab Cup Qatar 2025 தொடரில் அணிகளின் அடுத்த ஆட்டங்கள் மேலும் சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


