அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் மின்சாரம்

பதுளை – மஹியங்கணை இடையேயான மின் இணைப்பு கோபுரங்களின் உடைவு சீர் செய்யப்படும் வரை களுவாஞ்சிகுடி பிரதேத்தில் லக்ஷபாண மின்சாரம் சுழற்சி முறையிலே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது அம்பாறை மாவட்டத்திலும் சுழற்சி முறையிலே மின்சாரம் வழங்கப்படுகிறது.