ACC Rising Stars Asia Cup 2025: இலங்கை A அணி அரையிறுதிக்கு முன்னேறியது!

Doha, Qatar: கத்தார் தலைநகர் தோகா – வெஸ்ட் எண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை ‘A’ அணி, பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை ‘A’ அணி தற்போது அரையிறுதியில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த முக்கியப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.