
FIFA U17 உலகக் கோப்பை 2025 தொடர் இன்று (நவம்பர் 3) திங்கட்கிழமை தோஹா Aspire Zone மைதானங்களில் நடைபெறுகிறது. கத்தார் – இத்தாலி, தென் ஆப்பிரிக்கா – போலிவியா, ஜப்பான் – மொராக்கோ, அர்ஜென்டினா – பெல்ஜியம், துனீசியா – ஃபிஜி உள்ளிட்ட சுவாரஸ்யமான ஆட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.
போட்டிகள் தோஹா நேரப்படி பிற்பகல் 3.30 மணி முதல் 6.45 மணி வரை தொடங்கவுள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து இளம் திறமைகள் களமிறங்கும் இந்தப் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


