
கத்தாரிற்கான புதிய இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் கே. ஸ்ரீகர் ரெட்டி அவர்களுக்கு இந்திய கலாச்சார மையம் (ICC), ICBF, ISC மற்றும் IBPC ஆகிய அமைப்புகள் இணைந்து சிறப்பு வரவேற்பு நிகழ்வை நடத்தின.
இந்நிகழ்வு செப்டம்பர் 14, திகதி அன்று தோஹாவில் உள்ள ICC அசோகா மண்டபத்தில் நடைபெற்றது.


